Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வில்வஜோதி கோயிலில் வருடாபிஷேகம் அழகு வள்ளி அம்மன் கோயில் முளைப்பாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகநாதர் கோயிலில் சங்காபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2022
07:09

கடலாடி: கடலாடி அருகே புனவாசல் கிராமத்தில் உள்ள ஏகநாதர் கோயிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு மூலவர் ஏகநாதர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 11 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை, பூர்ணாகுதியை தொடர்ந்து கோயில் வளாகத்தில் ஓம் வடிவத்தில் 108 சங்கில் புனித நீர் ஊற்றப்பட்டு சங்காபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற உள்ள தீபோத்சவ விழாவை முன்னிட்டு, சரயு நதிக்கரையில் ... மேலும்
 
temple news
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள புகழ்பெற்ற சன்வாலியா சேத் கோயிலில், பக்தர் ஒருவர் 21 கிராம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுடன் ஆன்மிக ஞானமும் இணைந்தால், மனித வாழ்க்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar