Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆவரேந்தல் மாரியம்மன் கோவில் விழா காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுமான பணி: மாவட்ட செயலாளர் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2022
05:09

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் நடந்து வரும் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுமான பணியினை அ.தி.மு.க., மாவட்ட கழகச் செயலாளர் குமரகுரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உளுந்தூர்பேட்டையில் சேலம் ரவுண்டானா அருகே 5 ஏக்கர் பரப்பளவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தக் கட்டுமான பணியில் கான்கிரீட் போடும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணிகளை முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரும். அ.தி.மு.க., கள்ளக்குறிச்சி மாவட்ட கழகச் செயலாளர் குமரகுரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுமான பிரிவு மேற்பார்வை பொறியாளர் நாகராஜா, உதவி பொறியாளர் சிவபிரசாந்த் ரெட்டி, கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar