Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பதி ஏழுமலையான் கோவில் ... சூலூர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா சூலூர் செல்வ விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2022
05:09

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆவணி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.

கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இக்கோவிலில் ஆவணி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு, அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், விஸ்வரூப தரிசனம், கோ தரிசனம் ஆகியவை நடந்தது. கால சந்தி பூஜை, புண்ணியாக வசனம், கலச ஆவாஹனம், பஞ்ச சுக்த ஜபம், நெய், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால், ஸ்ரீதேவி, பூதேவி, சமேத அரங்கநாத பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு அரங்கநாத பெருமாள் கோவிலில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உச்ச கால பூஜை, சாற்று முறை சேவித்த பின்பு, மகா ஆரத்தியும், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள், கோவில் செயல் அலுவலர் லோகநாதன், அலுவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar