Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாண்டிவலசையில் கும்பாபிஷேக ... திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்ஸவம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அப்பா பைத்தியம் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: புதுச்சேரி முதல்வர் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அப்பா பைத்தியம் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: புதுச்சேரி முதல்வர் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

08 செப்
2022
09:09

சேலம்: அப்பா பைத்தியம் சுவாமி கோவில் கும்பாபி ேஷகத்தில், புதுச்சேரி முதல்வர் உள்பட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சேலம், சூரமங்கலம் அப்பா பைத்தியம் சுவாமி கோவில் கும்பாபி ேஷக விழா நேற்று நடந்தது. முன்னதாக சற்குருவுக்கு, 108 திரவியம் வழிபாடு, வேள்வி நிறைவு, திருமுறை இசை, திருவடி விண்ணப்பங்கள் உள்ளிட்டவை நடந்தன. அறம் செய்தல் வழிபாடு நடத்தப்பட்டு, திருக்குடங்கள் புறப்பட்டன. தொடர்ந்து விமானம், விநாயகர், முருகர், சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு கும்பாபி ேஷகம் செய்யப்பட்டு, புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சேலம் ஆர்.டி.ஓ., விஷ்ணுவர்த்தினி, கோவில் நிர்வாகி முத்துமாணிக்க ராஜா, மேற்கு தாசில்தார் தமிழரசி உள்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருமஞ்சனம், அலங்கார வழிபாடு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar