Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாத்துார் மாரியம்மன் கோயில் ... நாளை திம்மராய பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூவந்தி பந்தலுடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2022
05:09

பூவந்தி: பூவந்தி பந்தலுடைய அய்யனார் மற்றும் ஒய்யவந்தான் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று வெகு சிறப்பாக நடந்தது. கடந்த சில மாதங்களாக திருப்பணி வேலைகள் நடந்து வந்த நிலையில் கும்பாபிஷேகம் 7ம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டு 5ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. காலை 9 மணிக்கு மதுரை செல்லம் சிவாச்சார்யார்கள் தலைமையிலான குருக்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து யாகசாலையை வலம் வந்த பின் காலை பத்து மணிக்கு கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கிராமத்தார்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 பாகூர்; பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசியில் கொங்கு மண்டல ஞானரத யாத்திரை மேற்கொண்டுள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு பூர்ண கும்ப ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், புதியதாக கட்டப்பட்ட பக்தர்கள் இளைப்பாறும் ... மேலும்
 
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டியையொட்டி முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
 புதுச்சேரி; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா சிறப்பு பூஜை இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar