Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூவந்தி பந்தலுடைய அய்யனார் கோயில் ... ஆதிசிவலிங்கம் கோயில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை திம்மராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2022
05:09

பேரூர்: மாதம்பட்டியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. மாதம்பட்டி, பீட்பள்ளத்தின் அருகில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை, 3:00 மணிக்கு தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்துவரப்பட்டது. மாலை 6:00 மணிக்கு முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், மாலை, 5:30 மணிக்கு, மூன்றாம் கால பூஜையும், நாளை காலை, 6:00 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடக்கிறது. நாளை, காலை, 9:00 மணி முதல் 10:15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் ப்ளே ஸ்கூல் இணைந்து நடத்தும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவம் ... மேலும்
 
temple news
கரூர்; தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
கோவை; டவுன்ஹால் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மன் அழைப்பு திருவிழாவில், பக்தர்கள் வேசுக்கோ, ... மேலும்
 
temple news
மதுரை; விஜயதசமியை முன்னிட்டு தினமலர் மாணவர் பதிப்பு சார்பில் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar