திருவண்ணாமலை : திருவண்ணாமலை ரவுண்டானா அருகே உள்ள வடவீதி சுப்பிரமணியன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் மூலவர் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.