Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் நவராத்திரி ... கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் 27ல் புரட்டாசி விழா தொடக்கம் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் 27ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலமலை ரங்கநாதர் புரட்டாசி சனி உற்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலமலை ரங்கநாதர் புரட்டாசி சனி உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

17 செப்
2022
01:09

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில் இன்று புரட்டாசி மாத சனிக்கிழமை உற்சவம் துவங்குகிறது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. ராமானுஜர் வருகை புரிந்த திருத்தலம் என பெயர் பெற்றது. இங்கு புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா இன்று துவங்குகிறது. முதல் சனிக்கிழமையான இன்று ரங்கநாதர், தாயார்களுடன் அன்ன வாகன உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரண்டாம் சனிக்கிழமையான, 24ம் தேதி அனுமந்த வாகன உற்சவத்திலும், மூன்றாம் சனிக்கிழமை அக்., 1ம் தேதி சேஷ வாகன உற்சவத்திலும், நான்காம் சனிக்கிழமை அக்., 8ம் தேதி கருட வாகன உற்சவத்திலும், ஐந்தாம் சனிக்கிழமை அக்., 15ம் தேதி யானை வாகன உற்சவத்திலும் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவையொட்டி, சிறப்பு பஜனை, நடனம், வாண வேடிக்கை உள்ளிட்டவைகள் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தலைமையில் நடந்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar