Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தியாகதுருகம் பெருமாள் கோயிலில் ... சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் வீணாகும் மரக்கட்டில்கள்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் வீணாகும் மரக்கட்டில்கள்

பதிவு செய்த நாள்

24 செப்
2022
04:09

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரக்கட்டில்கள் பயன்படுத்தாமல் குவித்துள்ளதால், வீணாகும் அவலம் உள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சொந்தமான விவேகானந்தர் மற்றும் சேது தங்கும் விடுதியில் 50 அறைகள் உள்ளது. இந்த விடுதிகள் கோயில் கிழக்கு ரதவீதியில் இருந்ததால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் இங்கு தங்கி புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். இதில் விவேகானந்தர் இல்லம் பலவீனமாகியதால், கோயில் நிர்வாகம் இடிக்க முடிவு செய்து அங்கிருந்த மரக்கட்டில்களை அகற்றி, கோயிலுக்கு சொந்தமான குழுமணி எனும் இல்லத்தில் குவித்து வைத்தனர். மேலும் பல கட்டில்கள் வெளியிலும் போட்டுள்ளனர். இதனால் மழை, வெயில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரக்கட்டில்கள் பலவீனமாகி வருவதால், கோயில் நிதி அதாவது பக்தர்கள் செலுத்திய காணிக்கை வீணாகி போகும் அவலம் உள்ளது. எனவே கோயில் கிழக்கு ரதவீதியில் பக்தர்களுக்கு இலவச ஓய்வறை அமைத்து முடங்கி கிடக்கும் மரக்கட்டில்களை பயன்படுத்திட ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar