Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ணாரியில் குவிந்த பக்தர்கள் : ... மயிலாடுதுறையில் மஹாளயபட்ச வேதாபாராயண பூர்த்திவிழா மயிலாடுதுறையில் மஹாளயபட்ச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்தியமங்கலத்தில் மஹாளய அமாவாசை : தர்ப்பண பூஜை
எழுத்தின் அளவு:
சத்தியமங்கலத்தில் மஹாளய அமாவாசை : தர்ப்பண பூஜை

பதிவு செய்த நாள்

26 செப்
2022
10:09

ஈரோடு : சத்தியமங்கலத்தில் மஹாளய பட்சம் அமாவாசையையொட்டி தர்ப்பணப்பூஜை நடைபெற்றது. திரளானோர் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய அமாவாசை என்பதாலும்,சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் இணையும் நாளான நேற்று ஸ்ரீஐயப்பன் பொற்கோவில் சேவா அறக்கட்டளை சார்பில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. காலை 6.00மணி முதல் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சத்தியமங்கலம்,கோபி,மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு முன்னோர்களுக்கு  தர்ப்பணம்,மற்றும் பசுக்களுக்கு அகத்திகீரை கொடுத்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar