ஆஞ்சநேயர், காளி போன்ற தெய்வங்களை வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2012 03:08
ஆஞ்சநேயர், காளி, நரசிம்மர் போன்ற தெய்வங்கள் உக்ரமாக இருப்பதால் வீட்டில் வைத்து பூஜிப்பதற்கு பயப்படுகின்றனர். தாராளமாக வழிபாடு செய்யுங்கள். பலனை விரைவில் காண்பீர்கள்.