Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மரங்கள் மீது பாசம் வைத்தவர் பாலைவனத்தில் நடந்த பிரசவம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நாமளா திருந்த பார்க்கணும்...!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2012
03:08

இன்றைய சுற்றுப்புற சூழ்நிலையால் தவறான பழக்கங்கள் மனிதனை ஆட்கொள்வது இயற்கை. அவற்றை விட்டு நாம் தப்பித்தான் ஓட வேண்டும். ஊர் முழுக்க மதுக்கடைகள் நிறைந்துள்ள நமது மாநிலத்தில் குடிக்காதவர்களும் 20 சதம் இருக்கத்தானே செய்கிறார்கள்! அவர்களில் நீங்கள் ஒருவர் என்ற பெருமை பெற வேண்டுமானால் இந்த சம்பவத்தைப் படியுங்கள். ஒருவன் குடித்து விட்டு தள்ளாடி வந்து, ரோட்டில் வந்து கொண்டிருந்த பெரியவர் மேல் மோதினான். ஏம்ப்பா..இப்படி கெட்டுப்போறே! இந்தப் பாழாப்போன குடியை விட்டுடேன். நான் விடத்தயாரா இருக்கேன், அது என்னை விடமாட்டேங்குதே! என்றவனை, சரி சரி..நாளைக்கு என் வீட்டுக்கு வா, என்று சொல்லிவிட்டு போய்விட்டார். இளைஞனும் போனான். பெரியவர் ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு நின்றார். வந்தவனை வா என்று கூட சொல்லவில்லை. ஐயா! வீட்டுக்கு வந்தவனை வான்னு கூட சொல்லாம, தூணை புடிச்சுகிட்டு நிக்கிறீங்களே! அதை விட்டுட்டு வாங்களேன்! நான் விடணுமுனு தான் நினைக்கிறேன். அது விட மாட்டேங்குதே! அது எப்படிங்க! உயிரில்லாத தூண் எப்படி உங்களை புடிச்சு வைக்கும்,. உயிரில்லாத மது உன்னை புடிச்சுகிட்டு விட மாட்டேங்குதே! அது மாதிரி தான் இதுவும்! இளைஞன் மதுவை விடுவது பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டான். அவரவர் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் மது அரக்கன் அழிந்து போவான். அதை அறிமுகப்படுத்திய அரசாங்கம் உங்களிடம் தோற்றுப் போகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar