உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை, எடைக்கல் சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரியை முன்னிட்டு கருட சேவை நிகழ்வு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.