தம்பிகிழான் மற்றும் நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2012 11:08
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு அருகே கருங்கல்பட்டியில் உள்ளது தம்பிகிழான் மற்றும் நாகம்மாள் கோயில். இங்கு புதிதாக கட்டப்பட்ட கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.