Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சரஸ்வதி பண்டாரம் உழைக்க ஆரம்பிக்கலாமே...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மூத்தோர் சொல் கேள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2022
12:10


ஆலமரம் ஒன்றில் பறவைகள் வாழ்ந்தன. அதில் காய்ந்த கிளைகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து கொண்டிருந்தன.  
இதை கவனித்த வயதான பறவை, ‘‘நண்பர்களே... இந்த மரம் தீப்பற்றி எரிய வாய்ப்புள்ளதால், இங்கே தங்க வேண்டாம்’’ என சொன்னது. பல பறவைகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றன.
‘இந்த கிழப் பறவைக்கு வேற வேலையே இல்லை. ஒன்றும் இல்லாததற்கு எல்லாம் பயப்படும்’ என்று சில பறவைகள் அசட்டையாக இருந்தன. ஒருநாள் மரமும் எரிந்தது. பாவம்! மூத்தோர் சொல் கேட்காத பறவைகள் அங்கேயே இறந்தன.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar