Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி நரசிம்மர் கோவிலில் ... சொக்கநாதன்புத்துார் கோயில் பூக்குழி, தேரோட்டம் சொக்கநாதன்புத்துார் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு 30 மணிநேரம் காத்திருப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு 30 மணிநேரம் காத்திருப்பு

பதிவு செய்த நாள்

15 அக்
2022
10:10

திருப்பதி :திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 30 மணிநேரத்துக்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருமலையில் கடந்த நான்கு நாட்களாக அதிகமாக இருந்த பக்தர்களின் கூட்டம் தற்போது சற்று குறைந்து காணப்படுகிறது. எனவே, நேற்று காலை 32 காத்திருப்பு அறைகளை கடந்து சீலாதோரணம் பகுதி வரையில் வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அதனால் தர்மதரிசனத்திற்கு 30 மணிநேரமும், விரைவு தரிசனத்திற்கு 5 முதல் 6 மணிநேரமும் தேவைப்படுகிறது.காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. திருமலையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தரிசனவரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மழையில் நனைந்துக் கொண்டே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

ரூ.5.65 கோடி காணிக்கை: திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின், பக்தர்கள் தாங்கள் முடிந்து வைத்த வேண்டுதல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை, தேவஸ்தானம் காணிக்கை கணக்கிடும் பிரிவில் தினசரி சில்லரை மற்றும் ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு பணங்கள் என பிரித்து கணக்கிட்டு மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. சராசரியாக உண்டியல் வருவாய் தினசரி 2 - 3 கோடி ரூபாய் வரை வசூலாகி வருவது வழக்கம். தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் உண்டியல் வருவாய் 3 - 4 கோடி ரூபாய் வரை வசூலாகி வருகிறது. இந்நிலையில் பக்தர்கள் நேற்று முன்தினம் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் 5 கோடியே 65 லட்சம் ரூபாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar