Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாய் தவறிச் சொன்னாலும்... மணவாழ்வு தரும் மகாதேவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சவுபாக்கியம் அருளும் சங்கரராமேஸ்வரர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2022
10:10


வாணிபத்தில் சிறந்த நகரம் துாத்துக்குடி. இதன் மையப்பகுதியில் உள்ளது சங்கர ராமேஸ்வரர் கோயில். இதை ஒருமுறை தரிசித்தாலும் சவுபாக்கியம் உண்டாகும்.
சூரசம்ஹாரத்தில் வெற்றி பெற்ற முருகனைக் காண வந்த பார்வதியும், சிவனும்  சோலை ஒன்றில் தங்கினர். அப்போது ‘வேதத்தின் பொருளை உபதேசியுங்கள்’ என பார்வதி வேண்டினாள். இப்பகுதியில் கேட்கும் அலைஓசை, பனை ஓலையின் சலசலப்பு, குயவன் பானை செய்யும் போது ஏற்படும் ஓசைகளை அடக்கி மந்திர உபதேசம் செய்தார் சிவன். அதனால் இப்பகுதிக்கு திருமந்திரநகர் எனப் பெயர் வந்தது  
இந்த புராண வரலாற்றின் அடிப்படையில் கஸ்யப முனிவர் தலைமையில் கவுதமர், கவுசிகர், பரத்வாஜர், அத்ரி ஆகியோர் திருச்செந்துார் முருகனை வழிபட்டு வரும் வழியில் இங்கு சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தனர். அதுவே பிற்காலத்தில் சங்கர ராமேஸ்வரர் கோயிலாக மாறியது. இப்பகுதியை ஆண்ட குலசேகர மன்னர் குழந்தைப்பேறுக்காக வாஞ்சா புட்கரணி தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வழிபட்டார். வேண்டுதல் நிறைவேறியதும் திருப்பணி செய்தார். வேண்டிய வரங்களை தரும் பாகம்பிரியாம்பிகை இங்கு தெற்கு நோக்கி இருக்கிறாள்.  
விநாயகர், சண்முகர், சமயக்குரவர், சந்தானக்குரவர், மீனாட்சி, சொக்கநாதர், பைரவர் சன்னதிகள் உள்ளன. கோயிலுக்கு நேர் வடகிழக்கு திசையில் தெப்பம் உள்ளது. தல விருட்சம் வில்வமரம். தீர்த்தம் வாஞ்சா புட்கரணி.
 
எப்படி செல்வது
துாத்துக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

இப்லீஸ் அக்டோபர் 21,2026

நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் வகையைச் சேர்ந்தவன் இப்லீஸ். இவன் முதல் மனிதனான ஆதம் பூமிக்கு வரும் ... மேலும்
 

யாரும் இல்லை அக்டோபர் 21,2026

‘இறைவனுக்கு இணை யாரும் இல்லை’.  அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாகவும், அவர்களுக்கு ஆற்றல் ... மேலும்
 

நீங்கள் நல்லவர் அக்டோபர் 21,2026

* நோயாளியை சந்திக்க செல்லும் போது, ‘நீங்கள் நல்லவர். சொர்க்கத்தில் வீட்டை சம்பாதித்து விட்டீர்கள்’ ... மேலும்
 

நம்பாதே... யோசி அக்டோபர் 21,2026

இரக்க குணம் கொண்டவன் மெக்கானிக் ஆஷிக்.  ஒருநாள் இரவு கடையை பூட்டும் போது முகத்தில் காயத்துடன் ஒரு ... மேலும்
 

நல்ல பழக்கம் அக்டோபர் 21,2026

லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ‘புத்தகம் படிப்பது அல்லது  பொழுது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar