Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தலைமுறைக்கு நல்லவராக வாழ... மதிப்புமிக்கது எது
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லது நடக்கும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2022
10:10


தினமும் அவசர,அவசரமாக தொழுது விட்டு வெளியேறினார் தோழர்.
இதைக் கவனித்த நாயகம் அவரிடம், ஏன் தினமும் சீக்கிரமாக வெளியேறுகிறீர் எனக்கேட்டார்.
அதற்கு அவர், பக்கத்து வீட்டில் உள்ள மரத்திலிருந்து பேரீச்சபழம் வீட்டு வாசலில் விழுகிறது. அதனை எனது குழந்தைகள் சாப்பிட்டு விடுகிறார்கள். அதைத் தடுக்கவே சீக்கிரம் செல்கிறேன் என்றார்.
நாயகம் அவரின் நற்செயலை பாராட்டினார். பக்கத்துவீட்டு உரிமையாளரிடம் பேசி  விழும் பழங்களை தோழருக்கே கொடுக்கும் படி செய்தார்.
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதவர்களுக்கு நல்லதே நடக்கும் இனி தினமும் தொழுகையை விட்டு அவசரமாக வெளியேறாதீர்கள் என்றார் நாயகம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar