Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடகா சண்டிதேவி சிறந்த திறமை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பணமும்! குணமும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2022
10:10


குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் செல்வந்தர் சல்மோன். பணம் சேர்ப்பதில் காட்டிய ஆர்வத்தை தர்மம் செய்வதில் காட்டவில்லை. இளமை அவரை விட்டு ஓடியது. முதுமை அவரைத் தேடி வந்தது. படுத்த படுக்கையாகிக் கிடந்த அவரால் தனது வேலைகளை கூட செய்ய முடியவில்லை. அப்போது அவருக்கு தர்மம் சார்ந்த புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒருநாள் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவர் அழத்தொடங்கினார். இதைப்பார்த்த மகன், ‘‘ஏன் அழுகிறீர்கள்’’ எனக்கேட்டார்.
‘‘ பணம்.. பணம்... என்று காலத்தை வீணாக்கிவிட்டேனே. எந்தவித உதவியும் யாருக்கும் செய்யவில்லையே’’ என வருத்தப்பட்டார்.  
பார்த்தீர்களா... பலரும் இவரைப்போல பணத்தின் மீது பேராசை வைத்துள்ளனர். அதற்காக பணம் சேர்ப்பது தவறு என்று சொல்லவில்லை. பணம் எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு குணமும் முக்கியம். நிம்மதி பணத்தில் இல்லை. நம் குணத்தில்தான் உள்ளது. 

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar