Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தம்பதியருக்கான விரதம் பணமும்! குணமும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடகா சண்டிதேவி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2022
10:10


ஒடிசா மாநிலம் கட்டக் நகரில் குடிகொண்டிருப்பவள் கடகா சண்டி தேவி. இப்பகுதியை ஆட்சி செய்த கஜபதி மன்னர்களின் குலதெய்வமான இந்த அம்மனை செவ்வாய், சனிக்கிழமையில் வழிபட்டால் விருப்பம் நிறைவேறும்.
தீமை செய்யும் அரக்கர்களை அழிக்க பார்வதி எடுத்த அவதாரம் சண்டிதேவி. மேற்கு வங்க மக்களின் இஷ்ட தெய்வமான இவளுக்கு ‘மங்கள சண்டிகை’ என்று மற்றொரு பெயரும் உண்டு.
அரண்மனை ஆஸ்தான பண்டிதர் ஹன்சா பண்டா ஒருநாள்  மகாநதிக்கரையில் அசதியால் கண்ணயர்ந்தார். யாரோ எழுப்புவது போல் இருக்க திடுக்கிட்டு விழித்தார். ஆனால் யாரும் இல்லை. அன்றிரவு கனவில் தோன்றிய சண்டிகா தேவி, ‘நீ ஓய்வெடுத்த இடத்தில் நான் சிலை வடிவாக இருக்கிறேன். என்னை பிரதிஷ்டை செய்’’ எனத் தெரிவித்தாள்.  
மன்னரின் உதவியுடன்  கோயிலை எழுப்பினார். பண்டாவின் பரம்பரையினரே இன்றும் பூஜை செய்கின்றனர். கஜபதி மன்னரின் வாரிசுகள் நிர்வகித்து வருகின்றனர். அந்நியப் படையெடுப்பால் கோயில் அழிக்கப்பட்ட போது அம்மனின் சிலை பூரி ஜகந்நாதர் கோயிலில் பாதுகாக்கப்பட்டு பின்னர் கோயில் கட்டப்பட்டது. ஒடிசா பாணியில் அமைந்த இக்கோயிலில் நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் சண்டிதேவி காட்சி தருகிறாள். நவராத்திரியின் போது காளிபூஜை நடக்கும். அஸ்வின்(ஐப்பசி) மாத தேய்பிறை அஷ்டமி முதல் வளர்பிறை தசமி வரை கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
எப்படி செல்வது
புவனேஸ்வரில் இருந்து கட்டக் 45 கி.மீ.,

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar