Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி பகுதி சிவன் கோவிலில் சனி ... பரமக்குடி சிவன் கோயில்களில் சனி பிரதோஷ விழா பரமக்குடி சிவன் கோயில்களில் சனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தளிநாதர் கோயிலில் சனி மகாபிரதோஷம்
எழுத்தின் அளவு:
திருத்தளிநாதர் கோயிலில் சனி மகாபிரதோஷம்

பதிவு செய்த நாள்

22 அக்
2022
11:10

திருப்புத்துார்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் புரட்டாசி சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி பிரகார வலம் வந்தார். மாலை 4:30 மணி அளவில் நந்தி தேவருக்கும், மூலவர் திருத்தளிநாதருக்கும் பாஸ்கர் குருக்களால் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம்  நடந்தது. பிறகு சிறப்பு அலங்காரம் நடந்து ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உற்ஸவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் உற்ஸவர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி பிரகார வலம் வந்தார். பக்தர்கள் திரளாகக் கூடி சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar