Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தளிநாதர் கோயிலில் சனி ... 25ம் தேதி சூரிய கிரகணம்; கோவில்களில் தரிசனம் ரத்து 25ம் தேதி சூரிய கிரகணம்; கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சிவன் கோயில்களில் சனி பிரதோஷ விழா
எழுத்தின் அளவு:
பரமக்குடி சிவன் கோயில்களில் சனி பிரதோஷ விழா

பதிவு செய்த நாள்

23 அக்
2022
12:10

பரமக்குடி: பரமக்குடி சிவன் கோயில்களில் சனி வார பிரதோஷ விழா நடந்தது.

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சந்திரசேகர சுவாமி சன்னதியில் பிரதோஷ நந்தி அருள்பாலிக்கிறார். இங்கு மாலை 4:15 மணி முதல் சனி வார பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து நந்தி வெள்ளி கவசத்தில் அலங்கரிக்கப்பட்டு, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் நந்தி வாகனத்தில் விசாலாட்சி அம்பிகா சமேத சந்திர சேகர சுவாமி கோயில் உள் பிரகாரத்தில் சிவ மந்திரங்கள் முழங்க வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் ஹர ஹர, சிவசிவ கோசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில், நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar