திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூத நாராயணன் பெருமாள் கோவிலில், ஐப்பசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பூத நாராயண பெருமாள் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.