Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பீர விநாயகர் கோவிலில் ... நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் விமரிசை நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
இன்று தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

24 அக்
2022
07:10

சென்னை: இன்று தீபாவளி பண்டிகை (24.10.22) நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் புனித நாளாக கருதப்படும் தீபாவளி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அமாவாசையன்று வருகிறது. இந்நாளில் மக்கள் அதிகாலை எழுந்து தலையில் எண்ணெய் வைத்து கங்கா ஸ்நானம் செய்வார்கள். கங்கா ஸ்நானம் முடித்து இறைவனை வழிபட்டு புத்தாடை அணிவார்கள்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்வார்கள் பெண்கள் விதவிதமான பலகாரங்கள் இனிப்பு மற்றும் உணவு வகைகளை தயார் செய்து தீபாவளி பண்டிகையை வரவேற்பார்கள் .இந்நன்னாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் கொளுத்தி மகிழ்வார்கள். மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக தீபாவளி கொண்டாடாத மற்ற மதத்தினரை சேர்ந்தவர்களுக்கும் மக்கள் இனிப்புகள் வழங்கி தங்களுடைய அன்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்து மதம் தவிர சீக்கியர்கள், ஜைன மதத்தினர் மற்றும் புத்த மதத்தினராலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்து மதப்படி ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா நரகாசுரனை அழித்த நாளாக தீபாளி கருதப்படுகிறது. வட இந்தியாவில் ஸ்ரீராமபிரான் வனவசாம் முடிந்து நாடு திரும்பிய நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தீமை எனும் இருள் போக்கி நன்மை எனும் ஒளி பெருகுவதை குறிக்கும் இந்நன்னாளில் தினமலர் வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தினமலர்.காம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் சத்யாம்பிகை உடனுறை பனங்காட்டீஸ் வரர் கோவில் மண்டலபிஷேக நிறைவு பூஜை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்குட்பட்ட கிருஷ்ணன் கோயில் தெப்பம் புனரமைப்பு பணியின் போது மையப் ... மேலும்
 
temple news
சூலுார்: ஸ்ரீ தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி சங்காபிஷேகம் நடந்தது. ரங்கநாத ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரையில் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழாவில் பங்கேற்க, திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை முத்துரட்சக மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, காங்., மாநில ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar