Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிறுமுகை ராஜகணபதி கோவிலில் ... தீபாவளி : ராமேஸ்வரம் கோயில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் தீபாவளி : ராமேஸ்வரம் கோயில் ஏராளமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி கோயில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2022
04:10

பரமக்குடி: பரமக்குடி கோயில்களில் தீபாவளி பண்டிகையையொட்டி பக்தர்கள், பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உழவர் பரம சுவாமி திருப்பதி திருக்கோலத்தில், வண்ண மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். உற்சவர் சுந்தரராஜ பெருமாள் ஏகாந்த சேவையில் சேவை சாதித்தார். தொடர்ந்து காலை தொடங்கி மதியம் வரையும் மற்றும் மாலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர் பெருமாள், திருப்பதி அலங்கார சேவையில் உற்சவர் ஏகாந்த சேவையில் அருள் பாலித்தார். சிறப்பு பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பரமக்குடி அனுமார் கோதண்ட ராம சுவாமி கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்தாலம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள், பொது மக்கள் புத்தாடை உடுத்தி சிறப்பு வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar