Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் கந்த சஷ்டி திருவிழா ... திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவில் கந்தசஷ்டி விழா கொடியேற்றம் திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரிய கிரகனத்தில் திருநள்ளாறு சனிஸ்வரன் கோவில் நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சூரிய கிரகனத்தில் திருநள்ளாறு சனிஸ்வரன் கோவில் நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

26 அக்
2022
10:10

காரைக்கால்: சூரிய கிரகனதில் அனைத்து கோவில் அடைக்கப்பட்ட நிலையில் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவில் நடை திறப்பு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அனுக்கிரக மூர்த்தியாக சனிபகவான் விளங்குவதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று சூரிய கிரகணம் தொடங்குவதற்கு முன்பு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்கள் நடை அடைக்கப்பட்டது. பின்னர் சூரிய கிரகணம் முடிந்த மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று நடைகள் திறக்கப்பட்டது பெரும்பாலான கோவில்கள் நடை அடைக்கப்பட்ட நிலையில் உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் கோவில் நடை சூரிய கிரகண நேரத்திலும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. மேலும் திருநள்ளாறு கோவிலில் ஸ்ரீதர்பாரனேஸ்வரர் தர்ப்பை வனத்தில் சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீ தர்பார்னேஸ்வரர் சுவாமி உருவானதால் இக்கோவிலுக்கு கிரகண தோஷம் கிடையாது என்பது ஐதீகம். இதனால் சூரிய கிரகணத்திலும் கோவிலில் பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து சூரிய கிரகணம் முடிந்த கோவிலில் இருந்து அஸ்திர தேவர் பிரம்ம தீர்த்தகுளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் மூலவர் ஸ்ரீதர்பாரனேஸ்வரர், சனீஸ்வரர்.அம்பாள் உள்ளிட்ட சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சூரிய கிரகனத்தில் ஏராளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரினம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar