Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கந்தசஷ்டி விழா: மலைக்கோயிலில் ... சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தங்கத்தேர் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தங்கத்தேர் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது

பதிவு செய்த நாள்

31 அக்
2022
09:10

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தங்கத்தேர் புதுப்பிக்கப்பட்டு நேற்று பக்தர்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர் பாபு, தங்க தேரை 3ம் பிரகாரத்தில் இழுத்து, துவக்கி வைத்தார்.

பின் அமைச்சர் கூறியதாவது : 12 ஆண்டுகளுக்குப் பின் தங்கத்தேர் புதுப்பித்து பக்தர்ளுக்காக இன்று வெள்ளோட்டம் காணப்பட்டது. இதே போல் திருத்தணி, சமயபுரத்தில் முடங்கி கிடந்த தங்கம், வெள்ளி தேரை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ராமேஸ்வரம் கோயிலில் தங்கம், வெள்ளி காணாமல் போன விவகாரத்தில் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடக்கிறது. இதில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசநல்லுார் ஸ்ரீ பகவந்நாம போதேந்த்திர சுவாமிகள், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், ஏராளமான பக்தர்கள் குபேர கிரிவலம் சென்று, குபேர லிங்கத்தை தரிசனம் ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் கார்த்திகை மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து, 1957 முதல், 1967ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar