கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. அன்னாபிஷேகத்தில் ஐராவதீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். நடைபெற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.