Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை ... ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2022
04:11

அன்னூர்: தாத்தம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று துவங்குகிறது.

வடவள்ளி ஊராட்சி, தாத்தம்பாளையத்தில் பழமையான பிரசித்தி பெற்ற சென்னியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக கோபுரம், விநாயகர் மேடை, வீரபாகு தேவர் மேடை, முன் மண்டபம், சுற்றுச்சுவர் ஆகிய திருப்பணிகள் செய்யப்பட்டன . இதையடுத்து கும்பாபிஷேக விழா இன்று மதியம் திருவிளக்கு வழிபாடுடன் துவங்குகிறது. மாலையில், முதற்கால வேள்வி பூஜை நடக்கிறது. இரவு ஊஞ்சப்பாளையம் குழுவின் காவடி ஆட்டம் நடக்கிறது. வரும் பத்தாம் தேதி காலையில் பாவன அபிஷேகமும், மாலையில் பேரொளி வழிபாடும், இரவு தெய்வானை குறித்த சொற்பொழிவும், பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 11ம் தேதி காலை 7:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர். இரவு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar