ரெத்தினேஸ்வரர் கோயிலில் ஐயப்பன் பிரஷ்திடை தின வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2022 08:11
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டணம் செட்டிய தெருவில் சவுபாக்யநாயகி சமேத ரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இவ்வளாகத்தில் உள்ள ஐயப்பன் சன்னதியில் பிரஷ்திடை தின விழா நடந்தது. யாக பூஜைகள் செய்து, கும்ப கலச நீரில் சுவாமிக்கு அபிேஷகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு பதினெட்டு படிகளுக்கு பூஜைகள் செய்து நடை சாற்றப்பட்டது. பிரசாதம் வழங்கப்பட்டது.