ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில் தாமோதர ஹோமம், லட்ச தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2022 07:11
தர்மபுரி: விருபாட்சிபுரம் கிருஷ்ணா, ஆஞ்சநேய, ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில், கார்த்திகை தாமோதர ஹோமம் நடந்தது. இதை முன்னிட்டு, லட்ச தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.