Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரத்தில் அய்யப்பனுக்கு ... ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர்பெருமாள் கோயிலில் தீப மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் காட்டழகிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரசங்கால் தான்தோன்றியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கரசங்கால் தான்தோன்றியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

21 நவ
2022
11:11

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் அருகே, கரசங்கால் கிராமத்தில், தான்தோன்றி அம்மன், எட்டியம்மன், விநாயகர் கோவில் மற்றும் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சுவாமி, வீரபத்திர சுவாமி உள்ளிட்ட ஐந்து ஆலயங்களுக்கு, மஹா கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. விழாவையொட்டி, கடந்த 2 நாளைக்கு முன், கோவில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, விநாயகர் பூஜையுடன் யாக சாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, நான்கு கால யாக சாலை பூஜைகளும் நடந்தன. நேற்று, யாக குண்டத்திலிருந்து கலசங்கள் புறப்பட்டு, கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், நெடுங்கல், அல்லுார், வெளியம்பாக்கம் சுற்றுப்புற கிராமத்திலிருந்து, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், மற்றும் பகுதி மக்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, வாண வேடிக்கையுடன், சுவாமி வீதி உலா வந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar