Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; ... வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சிவன் கோயில்களில் சோமவார பிரதோஷ விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2022
06:11

பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம், நயினார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவார பிரதோஷ விழா நடந்தது.

எமனேஸ்வரத்தில் அருள் பாலிக்கும் எமன் ஈஸ்வரனுக்கு சாப விமோசனம் அளித்த எமனேஸ்வரமுடையவர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நயினார் கோவில் நாகநாத சுவாமி கோயிலில் கொடிமரம் முன்புள்ள பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பரமக்குடி ஈஸ்வரன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில்களில் உள்ள பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்து வெள்ளி கவசம் சாற்றப்பட்டது. பின்னர் ரிஷப வாகனத்தில் சுவாமி வலம் வந்து தீபாராதனைகள் நடந்தன. கீழப்பெருங்கரையில் அருள் பாலிக்கும் அட்டாளசொக்கநாதர் கோயிலில் பிரதோஷ நந்திக்கு அபிஷேகங்கள் நடந்து, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar