Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை அமாவாசை : ராமேஸ்வரம் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயில் தங்க கோபுரம் தூய்மைப்படுத்தும் பணி
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயில் தங்க கோபுரம் தூய்மைப்படுத்தும் பணி

பதிவு செய்த நாள்

24 நவ
2022
08:11

பழநி: பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தங்க கோபுர தகடுகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

பழநி, மலைக்கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கோயில் சுதை சிலைகள் புனரமைத்தல், வர்ணம் பூசுதல், கோபுரங்கள் சீரமைத்தல், கட்டிடங்கள் சீரமைத்தல் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றது. கும்பாபிஷப் பணிகள் பெருமளவில் நடைபெற்ற நிலையில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மூலஸ்தானத்தின் மீதுள்ள தங்க தகடுகள் பதித்த கோபுரம் உள்ளது. இதில் உள்ள தங்க தகடுகளை பணியாளர்கள் தூய்மை செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று (நவ.23.,) நகை சரிபார்ப்பு அதிகாரி கிருஷ்ணன், நகை சரிபார்ப்பு வல்லுனர்கள் செல்ல பாண்டியன், ராஜேஷ்வரன் ஆகியோர் முன்னலையில் பணியாளர்கள் தங்க கோபுர தகடுகளில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன் வழிகாட்டுதல்படி நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை தும்புரு தீர்த்த முக்கோட்டி என்பது ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திர பால்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar