Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயில் தங்க கோபுரம் ... பிரத்தியங்கிரா தேவி கோயிலில் யாகம் பிரத்தியங்கிரா தேவி கோயிலில் யாகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 நவ
2022
08:11

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் தென்கயிலாயமாக பக்தர்களால் போற்றப்படுகின்றன.

இந்நிலையில் கார்த்திகை மாதம் சிவ பார்வதிகளுக்கு மிகவும் உகந்த மாதம் என்பதால் இம்மாதம் (நவம்பர்) 13ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை 10 நாட்கள் இன்று புதன்கிழமை வரை லட்ச வில்வ அர்ச்சனை லட்சஷ குங்கும அர்ச்சனை சிறப்பு பூஜையின் இறுதி நாளான இன்று புதன்கிழமை கோயிலில் வளாகத்தில் உள்ள அலங்கார  மண்டபத்தில் சிறப்பு கலச ஸ்தாபனம் செய்யப்பட்டதை தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு முதலில் கணபதி பூஜை, புன்னியா வசனம் செய்தனர். கலசத்திற்கு சிறப்பு புஷ்பங்களால் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழுக்கப்பட்டு  பிரதான கலச ஜலத்தைக் கொண்டு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரின் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தினர் . மேலும் அலங்கார மண்டபத்தில் இருந்து கடந்த 10 நாட்களாக நடத்திய லட்ச வில்வ குங்கும அர்ச்சனையில் பயன்படுத்திய பூஜை பொருட்களைமேள தாளங்கள் மங்கல வாத்தியங்களுடன் கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தலைமீது சுமந்து ஊர்வலமாக கொண்டு சென்று சொர்ணமுகி ஆற்றில் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆற்றில் பூஜை பொருட்களை நிமஞ்சனம் செய்தனர் இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு அரங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு கோயில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar