9. ஏழைகள், ஊனமுற்றோர், பிணியாளர்களுக்கு இயன்ற உதவி களைச் செய்யுங்கள்.
10. ஏழை மாணவர்கள் படிக்க உதவுங்கள்.
11. கோமாதா பூஜை பண்ணுங்கள்.
12. சித்தர்களின் திருத்தலங்களுக்குச் சென்று வணங்குகள்.
13. திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வில்வம் தந்து தரிசியுங்கள்.
14. சதுர்த்தி நாட்களில் ஆனைமுகனுக்கு அறுகு சாத்தி ஆராதியுங்கள். இவற்றில் உங்களால் இயன்ற எந்தப் பரிகாரத்தைச் செய்தாலும் சனிபகவானின் சங்கடங்கள் குறையும். அதோடு தோத்திரப் பிரியரான சனிபகவானை அவருக்கு உரிய காயத்ரி மந்திரம் அல்லது துதிகளைச் சொல்லி கும்பிடுங்கள். சனிதோஷம் குறையும், சந்தோஷம் அதிகரிக்கும்.