Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றக்குடியில் கார்த்திகை தீப விழா ... இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் கார்த்திகை தீப விழா இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி ஆண்டவர் கோவிலில் கார்த்திகை தீபம் உற்சாக கொண்டாட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடபழநி ஆண்டவர் கோவிலில் கார்த்திகை தீபம் உற்சாக கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

06 டிச
2022
07:12

சென்னை: வடபழநி ஆண்டவர் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளான இன்று கோயில் கோபுரங்களில் தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. கோவில் கோபுரங்களுக்கு தீபம் கொண்டு செல்வதற்கு முன்பாக கோயில் கொடிமரம் முன்பாக அனைத்து அகல்விளக்கு தீபங்களுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

வடபழநி ஆண்டர் கோவிலில் கார்த்திகை தீப விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 8001 மின் விளக்குகள்,1144 எண்ணெய் விளக்குகளால் கோவில் வளாகம் பிரகாசிக்கிறது. இந்த நிலையில் மூலவர் சன்னிதி சுற்று பிரகாரத்தில் 108 குத்து விளக்குகளும், மூலவர் சன்னிதி உட்பிரகாரத்தில் 36 குத்து விளக்குகளும் ஏற்றப்பட்டன. இதனால், வளாகம் முழுதும் தீப ஒளியாகவும், உள்ளமெங்கும் உற்சாகம் கரைபுரண்டோடியது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் எல். ஆதிமூலம் செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar