Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் 1008 ... செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் மகா தீபம் செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் கோவில்களில் கார்த்திகை மஹா தீபம்
எழுத்தின் அளவு:
காரைக்கால் கோவில்களில் கார்த்திகை மஹா தீபம்

பதிவு செய்த நாள்

07 டிச
2022
04:12

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் மஹா தீபம் ஏற்றப்பட்டது.

காரைக்கால் திருநள்ளார் பகுதியில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வர தேவஸ்தானம் சனிஸ்வர பகவான் கோவிலில் நேற்று கார்த்திகை திருநாளை முன்னிட்டு மஹா தீபம் ஏற்றப்பட்டது.முன்னதாக சிவன், சனிபகவான். அம்பாள், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்று.பின் கார்த்தியை தீபத்தை கோவில் எதிரே வைக்கப்பட்ட பனைமட்டையால் தயாரிக்கப்பட்ட சொக்கப்பனைக்கு மஹா தீபம் ஏற்றப்பட்டது.இதுப்போல் மேலகாசாகுடி நாகநாதன் சுவாமி. பெருமாள் கோவில், நெடுங்காடு சிவன்கோவில், திருப்பட்டினம். அம்பகரத்தூர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் மஹா தீபம் ஏற்றப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar