Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப உற்சவம் 2ம் நாள்: ... பெருமாளே... இதென்ன சோதனை: கள்ளழகர் திருக்கண் மண்டபங்களுக்கு சிக்கல் வருமோ பெருமாளே... இதென்ன சோதனை: கள்ளழகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வித்யா கணபதி வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:
வித்யா கணபதி வருஷாபிஷேகம்

பதிவு செய்த நாள்

09 டிச
2022
04:12

பரமக்குடி: பரமக்குடி வ.உ.சி., மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் உள்ள வித்யா கணபதிக்கு வருஷாபிஷேக விழா நடந்தது.

பரமக்குடி மஞ்சள் பட்டினம் வ.உ.சி., மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அருள்பாலிக்கும் விதியா கணபதிக்கு கடந்த ஆண்டு 2 கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா நடந்தது. இந்நிலையில் மண்டல அபிஷேக காலங்கள் நிறைவடைந்து, நேற்று வருஷாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி கோயில் முன்பு சிறப்பு ஹோமங்கள் நடந்து, விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் சந்தன காப்பு அலங்காரத்தில் வித்யா கணபதிக்கு மகாதீபாராதனைகள் நடந்தன. விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழாவின் 10வது நாளான நேற்று தேரோட்ட ... மேலும்
 
temple news
ஐதராபாத்: தெலுங்கானாவில் கோயில் திருவிழாவில் பாதுகாப்பு வந்த போலீசார் சீருடையுடன் தீ மிதி விழாவில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி சதுர்த்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவ விழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று காலை நாடாளுமன்ற நிலைக்குழுவைச் சேர்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar