ராசிபுரம் கைலாசநாதர் கோவில் பிட்டுத்திருவிழாவில் பெண்கள் கோளாட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2012 10:08
ராசிபுரம்: மதுரையில் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் விதத்தில் ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் பிட்டுத்திருவிழா நடைபெற்றது. விழாவில் பெண்கள் கோளாட்டம் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அறம்வளர்நாயகி உடனமர் கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.