Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாண்டிக்குடி கோயில் விழா: பூக்குழி ... பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவிலில் நள்ளிரவில் நடை திறப்பு பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுருட்டு பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் கோயிலில் வில்வ லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
சுருட்டு பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் கோயிலில் வில்வ லட்சார்ச்சனை

பதிவு செய்த நாள்

13 டிச
2022
08:12

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள சுருட்டு பள்ளியில் வீற்றிருக்கும் ஸ்ரீபள்ளி கொண்டீஸ்வரர் சுவாமி கோயிலில் இன்று இரண்டாம் ஆண்டு ஏக தின வில்வ லட்சார்ச்சனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .இன்று திங்கட்கிழமை காலை ஆறு மணிக்கு விக்னேஸ்வர பூஜையை தொடர்ந்து ஏழு மணி முதல் லட்ச வில்வார்ச்சனை பகல் 2 மணி வரை நடைபெற்றது .மீண்டும் மாலை 3 மணி முதல் 5 வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஐந்து முப்பது மணிக்கு கோயில் அர்ச்சகர்கள் மகாதீபாரதனையை நடத்தினார். இதனைத் தொடர்ந்து மாலை உற்சவம் மூர்த்தி பிரகார உற்சவம் (கோயிலுக்குள் உற்சவ மூர்த்தி ஊர்வலம் )மாலை 6 மணி முதல் நடைபெற்றது. இந்த லட்ச வில்வார்ச்சனை பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் ரூ.316 செலுத்தி பூஜையில் ஈடுபட்டனர் .இந்த லட்ச வில்வார்ச்சனை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதோடு கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டு பூஜையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக, மகாளய பட்சம் கருதப்படுகிறது. இக்காலத்தில் தர்ப்பணம் செய்தால், ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி ; திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி பத்மநாபபுரம் ... மேலும்
 
temple news
கோவை ; கோவை, நேரு ஸ்டேடியம் ஆடிஸ்வீதி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா அக்., 3ல் ஆனந்தவல்லி ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரியை பெருவிழாவை முன்னிட்டு, சக்தி கொலுவுடன் பத்து நாள் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar