திருப்பரங்குன்றம் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் இலவச உணவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2022 02:12
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குவரும் பக்தர்களுக்கு தினம் மதியம் இலவச உணவு வழங்கப்படுகிறது. தற்போது ஐயப்பன், முருக பக்தர்கள் ஏராளமானோர் கோயிலுக்கு வருகின்றனர். மார்கழி மாதம் முழுவதும் தினம் 500 பக்தர்களுக்கு காலை உணவு வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யதுள்ளது.