Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோவிலில் லெப்டனன்ட் ... கோத்தர் பழங்குடியினரின் கம்பட்ராயர் திருவிழா நிறைவு கோத்தர் பழங்குடியினரின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் நடனகோபால நாயகி சுவாமிகள் அவதார தினம்
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் நடனகோபால நாயகி சுவாமிகள் அவதார தினம்

பதிவு செய்த நாள்

06 ஜன
2023
12:01

பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடன கோபால நாயகி சுவாமிகளின் அவதார தின விழா நடந்தது.

இக் கோயிலில் நாயகி சுவாமிகள் தனிச் சன்னதி உள்ளது. இவர் பெருமாளை அடைவதற்கு ஒரே வழி நாயகி உருவம் தான் என்பதை உணர்ந்து, தன்னை பெண்ணாக பாவித்து தலையில் கொண்டை சூடி  பெருமாளின் கீர்த்தனைகளை பாடி இறைவன் திருவடியை அடைந்துள்ளார். இவர் பிறந்த மிருகசீரிஷம் நட்சத்திரத்தன்று ஒவ்வொரு ஆண்டும் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து  நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள் நடந்து அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் 11:00 மணிக்கு உற்சவர் பாகவதர்களின் பஜனை கோஷ்டியுடன் வீதி வலம் வந்தார். மாலை 6:90  மணிக்கு சவுராஷ்ட்ர ஸ்ரீ மதிகள் மற்றும் மாதர் சங்கம் சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் கைங்கர்ய சமாஜத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை `சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட வாயில் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் "கோவிந்தா,கோபாலா"கோஷம் முழங்க பரமபத வாசல் ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar