Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கஞ்சப்பள்ளியில் அரவான் ... அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு பந்தக்கால் நடும் விழா அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானந்தவாடி மாதா திருவுருவம் குன்னூரில் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2023
04:01

குன்னூர்: குன்னூர் புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு மானந்தவாடி மறைமாவட்டத்தில் இருந்து மரியன்னை திருவுருவம் எடுத்து வரப்பட்டது.

கேரள மாநிலம், மானந்தவாடி மறைமாவட்டம் துவங்கி, 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, ஆயர் தலைமையில் தூய மரியன்னை திருவுருவம் கேரளம், தமிழகத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களுக்கு மக்களின் வழிபாடுகளுக்காககொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரிக்கு தூய மரியன்னை யின் திருவுருவம் கொண்டுவரப்பட்டு, ஊட்டி புனித சூசையப்பர் தேவாலயத்தில் இருந்து குன்னூர் செபஸ்தியார் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆலய பங்குதந்தை மார்டின் வரவேற்றார். ஏராளமான பங்கு மக்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து கூடலூர் கொண்டு செல்லப்பட்டது. பல்வேறு ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, மே மாதம் 12ம் தேதி மானந்தவாடியில் நடக்கும் பொன்விழாவில் சிறப்பிக்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 
temple news
டாக்கா, வங்கதேசம் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் வங்காள இந்துக்களால் துர்கா பூஜை வெகு விமரிசையாகக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar