Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோமாதா எங்கள் குலமாதா... குலமாதர் ... திருவண்ணாமலையில் உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவ விழா நிறைவு திருவண்ணாமலையில் உத்ராயன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புவனகிரி வள்ளலார், ராகவேந்திரர் இல்லங்களில் பொங்கல் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புவனகிரி வள்ளலார், ராகவேந்திரர் இல்லங்களில்  பொங்கல் வழிபாடு

பதிவு செய்த நாள்

16 ஜன
2023
08:01

புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் மற்றும் மருதுார் வள்ளலார் அவதார இல்லங்களில்  பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலுார் மாவட்டம் புவனகிரி தாலுகா, வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வருந்திய மகான் வள்ளலார் பிறந்த மருதுாரில் பக்தர்கள் முக்கிய விழாக்களில் அவரது இல்லத்தில் வழிபாடு நடத்துவது வழக்கம். குறிப்பாக தமிழர் திருநாளான பொங்கல் அன்று அன்னதானம் வழங்கியும், அகவற்பா பாடியும் ஆண்டாண்டு காலமாக வழிபாடு நடத்தி வருகின்றனர். காலையில் வெளியூர் வள்ளலார் பக்தர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் என பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் புத்தாடை அணிந்து மருதுாரில் வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் வென்னீர் வழங்கினர். புவனகிரியில் மகான் ராகவேந்திரர் பிறந்த இல்லம் கோவிலாக நிர்மானிக்கப்பட்டு சுவேத நதி தீர்த்தத்துடன், மந்தராலய மரபின் படி, பல்வேறு நறுமணப்பொருட்கள் மற்றும் திரவங்களை கொண்டு அபிேஷக ஆராதனை செய்து வருகின்றனர். நேற்று பொங்கல் திருநாளை முன்னிட்டு காலையில் இருந்த பக்தர்கள் அதிகளவில் வரத் துவங்கினர். ரகு மற்றும் ரமேஷ் ஆச்சாரியர்கள் சிறப்பு அபிேஷகம் நடத்தி அன்னதானம் வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், - உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041 வது  சதய விழாவை ... மேலும்
 
temple news
காரமடை: காரமடையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவிலில், ஐப்பசி மாத ஏகாதசி வைபவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வரும் நவ. 1-ம் தேதி ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சார்தாம் புனிதத் தலங்களுக்கு இந்த ஆண்டில் இதுவரை 60 ... மேலும்
 
temple news
கோவை: நவராத்திரியை ஒட்டி, கோவையிலுள்ள பெங்காளி அசோசியேஷன் சார்பில், 25ம் ஆண்டு துர்கா பூஜை ராம் நகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar