ராஜ அலங்காரத்தில் ஆபத்சகாய வில்வலிங்கேஸ்வரர் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2023 01:01
கோவை : கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் தை மாத சிவராத்திரியை முன்னிட்டு, கோவில் ஆபத்சகாய வில்வலிங்கேஸ்வரர் சன்னிதியில் சிவபெருமான் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.