Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை அடைப்பு: பிப்., 12ல் ... தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் புனித நீராடல் தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திட்டக்குடி முக்களத்தியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை ராகு கால பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திட்டக்குடி முக்களத்தியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை ராகு கால பூஜை

பதிவு செய்த நாள்

21 ஜன
2023
08:01

திட்டக்குடி: திட்டக்குடி முக்களத்தியம்மன் கோவிலில், வெள்ளிக்கிழமை ராகு கால சிறப்பு பூஜை நடந்தது.

திட்டக்குடி முக்களத்தியம்மன் கோவிலில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில் சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த பூஜையால் தீராத கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. நேற்று காலை ராகு கால பூஜையை முன்னிட்டு முக்களத்தியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, எலுமிச்சை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜையில் திட்டக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar