Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ணாரி கோவில் பூச்சாட்டு விழா: ... திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் தை அமாவாசை வழிபாடு திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்ணாடி அறையில் திருவள்ளூர் வீரராகவர் அருள்பாலிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கண்ணாடி அறையில் திருவள்ளூர் வீரராகவர் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

21 ஜன
2023
09:01

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் தை அமாவாசை முன்னிட்டு கண்ணாடி அறையில் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவி உடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம், கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 26ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ள இவ்விழாவில், தினமும் காலை, மாலையில், உற்சவர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இன்று தை அமாவாசை முன்னிட்டு கண்ணாடி அறையில் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவி உடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா, வரும் 23ம் தேதி, காலை 7:00 மணிக்கு தொடங்குகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar