மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் பழநி முருகன் கோயில் : ஜன.,27ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2023 08:01
திண்டுக்கல்: பழநிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 27ஆம் தேதி நடப்பதையொட்டி மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது.
சண்முக நதியில் இருந்து தீர்த்தம்: பழநி, மலைக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஸ்தானிக மிராசு 64 திருமஞ்சன பண்டாரங்கள் சங்கம் சார்பில் சண்முக நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். பழநி, மலைக்கோயில் கோயில்களுக்கு ஜன.26,27,லும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஸ்தானிக மிராசு 64 திருமஞ்சன பண்டாரங்கள் சங்கம் சார்பில் சண்முக நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். யானை முன்னோக்கி செல்ல பின் தொடர்ந்து பண்டாரங்கள், புது குடத்தில் தண்ணீர் நிரப்பி கிழக்கு ரத வீதி, பெரிய கடை வீதி, காந்தி மார்க்கெட் வீதி, சன்னதி வீதி வழியே மலைக்கோயில் சென்றனர். வந்தனர்.