Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரநாராயண பெருமாள் பழப்பந்தலில் ... மஞ்சள் காப்பு அலங்காரத்தில் சூலக்கல் மாரியம்மன் அருள்பாலிப்பு மஞ்சள் காப்பு அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மைக்காக பிரத்தியங்கிரா யாகம், 108 சங்கு பூஜை
எழுத்தின் அளவு:
உலக நன்மைக்காக பிரத்தியங்கிரா யாகம், 108 சங்கு பூஜை

பதிவு செய்த நாள்

22 ஜன
2023
08:01

சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் தை மாத அமாவாசையான நேற்று நடந்த பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகம் மற்றும் 108 சங்கு பூஜையை சபையின் நிர்வாகி திரு வேங்கட ஜோதி பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.


இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதையொட்டி நேற்று காலை முதல் 50க்கும் மேற்பட்ட பல்வேறு வகை நாட்டு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை உணவுகள் வழங்கி கோ பூஜை நடந்தது.தொடர்ந்து மாலையில் மடத்தில் உள்ள யாகசாலையில் நரசிம்மர் கலசங்களுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 சங்கு பூஜை நடந்தது. பிரத்திங்கிரா தேவி அம்மன் பூக்கள் அலங்காரத்தில் எழுந்தருளினார். சபையின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் வேத மந்திரம் முழங்க யாகுண்டத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் வத்தலை கொட்ட பிரத்தியங்கிரா தேவி யாகம் நடத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மதுரை, தேனி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநில பக்கங்களும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar